Select the correct answer:

1. கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் யாது?

2. கம்பராமாயணத்தில், 'ஆயிரம் அம்பிக்கு நாயகன்', எனக் குறிப்பிடப்படுபவர் யார்?

3. 'மையோ? மரகதமோ? மறி கடலோ? மழை முகிலோ?
ஐயோ! இவன்வடி வென்பதோர் அழியா அழகுடையான்' என்று வருணித்தவர்.

4. 'பொதுமறையான திருக்குறளில் இல்லாத தில்லை' - என்று திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்தவர் யார்?

5. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரிய நூலகத்தைக் குறிப்பிடு:

6. கம்பராமாயணத்தில் இராமனிடம், உன்னைவிடப் பரதன் நல்லவன்; நிறை குணத்தவன்; குறைவில்லாதவன் எனப் புகழ்ந்தவர்

7. இராமலிங்க அடிகளாரது சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்த இடம் எது?

8. சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி

9. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்

10. 'தினையளவு போதாச் சிறுபுல்நீர்' என்னும் அறிவியல் அணுகுமுறை பாடலை இயற்றியவரைக் காண்க.